×

விரைவில் பாஜகவில் இணைகிறார் சுவேந்து ஆதிகரி: மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிஸில் மிக முக்கிய தலைவராக இருந்த சுவேந்து ஆதிகரி, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் விரைவில் பாஜகவில் இணைகிறார். பாஜகவின் இந்த நகர்வு மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.




Tags : Swenthu Adhikari ,BJP ,Mamata Banerjee , Swenthu joins BJP soon: Backlash to Mamata Banerjee
× RELATED மக்களவை தேர்தலுக்கு பின்னர்...