×

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீதான 4 அவதூறு வழக்குகள் ரத்து

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது தமிழக அரசு தொடர்ந்திருந்த 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016-ல் மதுக்கடைகள், துணை வேந்தர் நியமனம் என பல விவகாரங்களில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து இளங்கோவன் பேசியிருந்தார்.


Tags : EVKS Ilangovan , 4 defamation cases against EVKS Ilangovan canceled
× RELATED மோடியின் கொத்தடிமையாக செயல்படும்...