வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள இதுவரை 30.68 லட்சம் பேர் விண்ணப்பம்: சத்யபிரதா சாஹூ

சென்னை: வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள இதுவரை 30.68 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார். வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்க 20,99,915 பேரும், பெயர் நீக்க 4,43,363 பேரும் விண்ணப்பித்துள்ளனர் என கூறினார்.

Related Stories:

>