கேரள மாநில பாஜக செயலாளர் எஸ்.சுரேஷ் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தோல்வி

திருவனந்தபுரம்: கேரள மாநில பாஜக செயலாளர் எஸ்.சுரேஷ் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். திருவனந்தபுரம் மாவட்டம் வெங்கானூர் மண்டலத்தில் போட்டியிட்ட சுரேஷ் தோல்வியை தழுவினார்.

Related Stories:

>