×

சென்னை அனகாபுத்தூரில் வீட்டின் மொட்டை மாடியில் திடீர் தீ விபத்து

சென்னை: சென்னை அனகாபுத்தூரில் வீட்டின் மொட்டை மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.


Tags : fire ,terrace ,house ,Chennai ,Anakaputhur , In Anakaputhur, house, terrace, fire accident
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா