×

பொள்ளாச்சி-உடுமலை சாலை கொடிமேடி பகுதியில் கார்கள் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி-உடுமலை சாலை கொடிமேடி பகுதியில் கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Pollachi ,Udumalai , Pollachi-Udumalai, road, car collision, accident
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...