பொதுமக்கள் 3 பேரை கொன்ற காட்டுயானைக்கு மதம் பிடித்துள்ளதாக வனத்துறை தகவல்

கிருஷ்ணகிரி: பொதுமக்கள் 3 பேரை கொன்ற காட்டுயானைக்கு மதம் பிடித்துள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கும்கி யானைகள் கலீம், வசீம், பொம்மன் உதவியுடன் காட்டு யானையை பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories:

>