புதுச்சேரியில் ஜனவரி 4 முதல் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் தொடக்கம்: கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணன்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜனவரி 4 முதல் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் தொடக்கம் என கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணன் பேட்டியளித்தார். 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 4-ம் தேதி முதல் செயல்படும் என கூறினார். அனைத்து வகுப்புகளும் காலை 10 மணி முதல் பகல் 1 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>