சின்னத்திரை நடிகை சித்ராவுடன் நடித்த சக நடிகர்கள், நடிகைகள், நண்பர்களை விசாரிக்க கோட்டாட்சியர் முடிவு

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவுடன் நடித்த சக நடிகர்கள், நடிகைகள், நண்பர்களை விசாரிக்க கோட்டாட்சியர் முடிவு செய்துள்ளார். பட்டியல் தயாரிப்பு பணி முடிந்த பிறகு சக நடிகர்கள் உள்ளிட்டோரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சித்ரா தற்கொலை செய்துக் கொண்டார்.

Related Stories:

More