மதுரையில் எய்ம்ஸ் அமையும் இடத்தை மாநில அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை; மத்திய அரசு தகவல்

சென்னை: மதுரையில் எய்ம்ஸ் அமையும் இடத்தை மாநில அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பாண்டியராஜா என்பவர் தகவல் அறியும் கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

Related Stories: