×

சென்னையில் டாஸ்மாக் - எலைட் மதுக்கடைகளில் நடந்த சோதனையில் பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிப்பு

சென்னை: சென்னையில் டாஸ்மாக் - எலைட் மதுக்கடைகளில் நடந்த சோதனையில் பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சென்னை அமைந்தகரை, வேளச்சேரி, அயனாவரம், வேளச்சேரி பீனிக்ஸ் மால், எழும்பூர், அல்சா மால் எலைட் மதுக்கடைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


Tags : Tasmag ,liquor stores ,Chennai , Tasmag in Chennai - Elite liquor stores raided, various irregularities detected
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...