1.8 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 1,267 கோடி வங்கி கடன்: எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்னை:அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி தலைமையில் துறைகளின் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:  சென்னை மாநகராட்சியில் 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக் 200 வார்டுகளிலும் விரிவுபடுத்த அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாநிலம் முழுவதும் 1, 7,933 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 1,266.66 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>