×

ஐகோர்ட் நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர்களை புறக்கணிக்கக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 2018, ஜூனில் நடந்த நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதன்பின், இப்போது பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளையும் சேர்த்து மொத்தம் 17 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்..எனவே, காலியாக உள்ள 7 நீதிபதிகள் பணியிடங்களுக்கு பரிந்துரை பட்டியலை அனுப்பும் போது அதில் வன்னியர்களுக்கும், புறக்கணிக்கப்பட்ட பிற சமுதாயங்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்.



Tags : Vanni ,iCourt ,Ramadas ,judges , Vanni should not be ignored in appointment of iCourt judges: Ramadas insists
× RELATED 2021-ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில்...