×

சீரமைக்கவேண்டியவை ஏராளம்; நமக்குத் தொழில் நாட்டுக்கு உழைப்பது: கமல்ஹாசன் ட்வீட்

சென்னை: சீரமைக்கவேண்டியவை ஏராளம். நமக்குத் தொழில் நாட்டுக்கு உழைப்பது என ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; ஊருக்கு உழைத்திடல் யோகம் என கற்றுக்கொடுத்த ஆசிரியன் பாரதியின் எட்டயபுரம் வீட்டிற்குச் சென்றேன். பாரதி, உமறுப் புலவர், முத்துசுவாமி தீட்சிதர் போன்ற மேதைகள் அவதரித்த சிற்றூர். வளர்ச்சியின் சிறிய அடையாளம் கூட இன்றி கைவிடப்பட்டு கிடக்கிறது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : industry country , There are plenty to align; Working for us industry country: Kamalhasan Tweet
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...