புதிய கட்சி தொடங்கலாம் என்று எண்ணம் இருக்கிறது: இயக்குநர் பார்த்திபன்

புதுச்சேரி: புதிய கட்சி தொடங்கலாம் என்று எண்ணம் இருக்கிறது என புதுச்சேரியில் ஒத்த செருப்பு படத்திற்கு மாநில அரசின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பார்த்திபன் தெரிவித்துள்ளார். எனது கட்சியின் பெயர் புதிய பாதை எனவும் கூறினார்.

Related Stories:

>