மேற்கு தொடர்ச்சி மலையில் புதிய புல் வகை கண்டுபிடிப்பு

மேற்கு தொடர்ச்சி மலையில் புதிய புல் வகையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்கடினமான சூழலை எதிர்கொள்ளத்தக்கதும் சத்து குறைந்த நிலத்தில் வளரக்கூடியதும் ஒவ்வொரு பருவமழைக் காலத்திலும் பூக்கக்கூடியதுமான புதிய முரைன் வகை புல் ஒன்றை மேற்கு தொடர்ச்சி மலையின் பள்ளத்தாக்கில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புல் ஆராய்ச்சிக்கு பெரும் பங்காற்றிய கோவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம் கே ஜனார்த்தனம் என்பவரை கௌரவப்படுத்தும் விதமாக இப்புல் வகைக்கு இஷேமும் ஜனார்தனமி என்று பெயரிடப்பட்டுள்ளது.

Related Stories:

>