சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என கேரள அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என கேரள அரசு அறிவித்துள்ளது. ஐயப்ப பக்தர்களுக்கான புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கேரள அரசால் வெளியிடப்பட்டு உள்ளன.

Related Stories:

>