செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே செய்யூரில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே செய்யூரில் அம்பேத்கர் சிலையின் கை உடைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: