×

2021 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்கிறார்

டெல்லி: இந்தியா அழைப்பை ஏற்று 2021 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்கிறார் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் தகவல் தெரிவித்துள்ளார். பிரிட்டனுடனான இருதரப்பு உறவை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு சென்றிருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tags : Boris Johnson ,British ,celebrations ,Republic Day , 2021, Republic Day Celebration, British Prime Minister, Boris Johnson
× RELATED மது போதையில் கடும் ரகளை இங்கிலாந்து...