கும்பகோணம்: தனது மகன்களை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றதால் தாய் தற்கொலை முயற்சி

கும்பகோணம்: தனது மகன்களை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றதால் தாய் தற்கொலை முயற்சி செய்து கொண்டுள்ளார். பருத்தி குடியை சேர்ந்த காசி அம்மாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்கொலைக்கு முயன்ற காசி அம்மாள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>