×

கர்நாடக சட்ட மேலவையில் சபாநாயகரை வலுக்கட்டாயமாக காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றியதால் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடக சட்ட மேலவையில் சபாநாயகரை வலுக்கட்டாயமாக காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருக்கையில் இருந்து சபாநாயகரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதால் பெரும் அமளி ஏற்பட்டது.

Tags : Speaker ,Congress ,Karnataka Legislative Assembly , Bangalore
× RELATED பாட்னா சாஹிப் தொகுதியில் ரவிசங்கர்...