சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை: துணைவேந்தர் தகவல்

சென்னை: சென்னை பல்கலைக்கழக மாணவர்கள்  கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி தகவல் தெரிவித்துள்ளார். மாணவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் அச்சம் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>