பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 344, நிஃப்டி 96 புள்ளிகளுக்கு மேல் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 344, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 96 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. சென்செக்ஸ் 344.66 புள்ளிகள் சரிந்து 45,908.80 புள்ளிகளிலும், நிஃப்டியானது 96.45 புள்ளிகள் சரிந்து 13,461.70 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆகிறது.

Related Stories:

>