சென்னை - விசாகப்பட்டினம் விரைவு ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: சென்னை சென்டரலில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் ரயில் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்டரல் - விசாகப்பட்டினம் (வண்டி எண் - 02870) விரைவு ரயில் காலை 10 மணிக்கு பதில் இன்று இரவு 9.10 மணிக்கு புறப்படும் என தெரிவித்துள்ளது.

Related Stories:

>