நாடு முழுவதும் காலியாக உள்ள 1.4 லட்சம் ரயில்வே பணியிடங்களை நிரப்ப இந்திய ரயில்வே திட்டம்

டெல்லி: நாடு முழுவதும் காலியாக உள்ள 1.4 லட்சம் ரயில்வே பணியிடங்களை நிரப்ப இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. 21 ரயில்வே வாரியங்கள் மூலம் நாளை முதல் 3 கட்டங்களாக தேர்வு நடைபெற உள்ளது.

Related Stories:

>