ஆந்திர மாநிலம் கர்னூல் குண்ட்லாவில் தேவாலயத்துக்கு நடந்து சென்றவர்கள் மீது லாரி மோதி 4 பேர் பலி

அமராவதி: ஆந்திர மாநிலம் கர்னூல் குண்ட்லாவில் தேவாலயத்துக்கு நடந்து சென்றவர்கள் மீது லாரி மோதி 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகாலை கர்னூல் - சித்தூர் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 15 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை பாட்டூலுறு அருகே போலீசார் மடக்கி பிடித்தது.

Related Stories:

>