பாஜ அணிகளின் புதிய நிர்வாகிகள்: எல்.முருகன் அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பாஜ மீனவர் பிரிவு மாநில செயலாளர்களாக டி.எம்.எழுமலை(சென்னை மேற்கு), ஏ.பார்த்திபன்(தேனி), ஆர்.சீனிவாசன்(செங்கல்பட்டு), பண்ணை கணேசன்(திருவள்ளூர் கிழக்கு), சண்முகானந்தம்(மதுரை புறநகர்), ஸ்ரீதேவி(வடசென்னை மேற்கு), கமலக்கண்ணன்(சென்னை கிழக்கு), தங்கசாமி(மதுரை நகர்), எழிலரசி ஆறுமுகம்(கடலூர் கிழக்கு), டி.புருஷோத்தமன்(திருவள்ளூர் மேற்கு), ஆர்.தாமோதரன்(மத்திய சென்னை) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர்களாக டாக்டர் சூரிய நாராயணன்(சென்னை மேற்கு), ஜி.பாபு(சென்னை கிழக்கு) நியமிக்கப்படுகிறார்கள். ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சி பிரிவு மாநில செயலாளராக கே.செல்வதுரை(திருச்சி நகர்), பி.பாரதிதாசன்(கரூர்), ஜெ.சுகுமாறன்(கடலூர் கிழக்கு) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>