×

நீதிபதிகள் குறித்த அவதூறு வீடியோ வெளியிட்ட வழக்கில் கைதான முன்னாள் நீதிபதி கர்ணன் ஜாமீன் மனு தாக்கல்

சென்னை: நீதிபதிகள் குறித்த அவதூறு வீடியோ வெளியிட்ட வழக்கில் கைதான முன்னாள் நீதிபதி கர்ணன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கர்ணன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.


Tags : Karnan ,release ,judges , Former judge Karnan has filed a bail petition in connection with the release of a defamation video against judges
× RELATED கம்பர் – இராமாவதாரம்