×

யூடியூப் செயலியில் ஏற்பட்ட கோளாறு விரைவில் சரி செய்யப்படும்: யூடியூப் நிறுவனம் விளக்கம்

டெல்லி: யூடியூப் செயலியில் ஏற்பட்ட கோளாறு விரைவில் சரி செய்யப்படும் என்று யூடியூப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. உலகம் முழுவதும் யூடியூப் செயலி செயலிழந்ததை அடுத்து அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Tags : YouTube, disorder, description
× RELATED சிங்கப்பூரில் வாடகை பங்களா விவகாரம் 2...