சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டம் தொடங்கியது.

Related Stories:

>