×

சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டின் 2வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு

சென்னை: சென்னை ஆதம்பாக்கம் பாலாஜி நகரில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்தனர். வீட்டின் 2வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தந்தை பாரி, மகன் பாலமுருகன் உயிரிழந்தனர்.

Tags : house ,Chennai ,Adambakkam , Fire accident
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்