×

சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பினர் போராட்டம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாத உதவித்தொகை உயர்த்துதல், முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்தல் என 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 150-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : statue ,Gandhi ,Chennai Marina Beach , Chennai, Marina Beach, Struggle
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த...