×

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பது கொள்ளையடிப்பதற்கு சமம்: உயர்நீதிமன்ற கிளை கருத்து

மதுரை: டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பது கொள்ளையடிப்பதற்கு சமம் என்று உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எதன் அடிப்படையில் மதுபானங்கள் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Tags : stores ,Tasmac ,High Court , Tasmac stores, extra price, High Court branch, comment
× RELATED ஆந்திராவில் மதுபானக்கடைகளை மூட உத்தரவு..!!