×

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின் உற்பத்தி நிறுத்தம் காரணமாக தமிழகத்திற்கு வரக்கூடிய 465 மெகாவாட் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Nellai ,reactor ,nuclear power plant ,Koodankulam , Nuclear Reactor, Koodankulam
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...