சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனே திரும்ப பெற மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>