கோவையில் பணியாற்ற விடாமல் தடுப்பதாக பழங்குடியின பெண் ஊராட்சி தலைவர் புகார்

கோவை: கோவையில் பணியாற்ற விடாமல் தடுப்பதாக பழங்குடியின பெண் ஊராட்சி தலைவர் புகார் அளித்துள்ளார். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவராயபுரம் ஊராட்சியில் ஜாதியை குறிப்பிட்டு இழிவாக பேசுவதாக துணைத் தலைவர் கிருஷ்ணன் மீது  ஊராட்சி தலைவர் சுந்தரி குற்றச்சாட்டி உள்ளார்.

Related Stories:

>