மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 46,373 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 46,373 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது. சென்செக்ஸ் 274 புள்ளிகள் அதிகரித்து 46,373 புள்ளிகளை எட்டியது. ஓ.என்.ஜி.சி பங்கு 3.3%, டாடா ஸ்டீல் பங்கு 2%, சன்பார்மா, மகிந்திரா அண்ட் மகிந்திரா பங்கு 1% உயர்ந்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ, எஸ்.பி.ஐ, இண்டஸ்இண்ட், கோட்டக்,ஆக்சிஸ் உள்ளிட்ட வங்கிப்பங்குகளும் விலை அதிகரித்து உள்ளன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 83 புள்ளிகள் உயர்ந்து 13,597 புள்ளிகளை தொட்டது.

Related Stories:

>