ஜெ.பி,நட்டா விரைந்து குணமடைய வேண்டுகிறேன்: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: கொரோனாவிலுருந்து பாஜக தலைவர் ஜெ.பி,நட்டா விரைந்து குணமடைய வேண்டுகிறேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். விரைந்து குணமடைந்து நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் கூறினார்.

Related Stories:

>