சென்னை விமான நிலையத்தில் ரூ. 23.6 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ. 23.6 லட்சம் மதிப்பிலான 463  கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து வந்த பயணியிடம் சோதனை செய்ததில் கடத்தல்  தங்கம் பிடிபட்டது. விமானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 309 கிராம் தங்கத்தை சுங்கத்துறை பறிமுதல் செய்தது. மூளும் துபாயில் இருந்து வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த கலீல் ரகுமான் என்பவரிடம் இருந்து 154 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>