ரிபப்ளிக் டிவி தலைமை செயல் அதிகாரி கைது: டி.ஆர்.பி. மோசடியில் ஈடுபட்டதாக விசாரணை

மும்பை: ரிபப்ளிக் டிவி தலைமை செயல் அதிகாரி விகாஸ் கஞ்சன்தானியை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். டி.ஆர்.பி. மோசடியில் ஈடுபட்டதாக விகாஸ் கஞ்சன்தானியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

>