×

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் சிறப்பு முகாம்

சென்னை: வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கிறது. வாக்காளர் சிறப்பு முகாமில் தங்களது பெயர், முகவரி உள்ளிட்டவற்றை திருத்தும் செய்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும் உள்ள அந்தந்த வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் மனு அளிக்கலாம். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து தமிழகம் முழுவதும் ஜனவரி 20ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.


Tags : voter camps ,Tamil Nadu , Special voter camps across Tamil Nadu today to amend the voter list
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...