×

உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில் சோழர் காலத்து தங்க புதையல் கண்டெடுப்பு

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில் சோழர் காலத்து தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பணியின்போது கருவறை அருகே கருங்கற்களான படிக்கட்டுகளை அகற்றியபோது தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டது. புதையலில் சோழர் காலத்து தங்க நாணயங்கள், தங்க ஆபகரணங்கள் உள்ளிட்ட பழங்கால பொருட்கள் இருந்தது.


Tags : Chola ,Uthiramerur Kulambeswarar Temple , Discovery of gold treasure during the Chola period at the Uthiramerur Kulambeswarar Temple
× RELATED ஒட்டக்கூத்தரும் தக்கயாகப் பரணியும்