சரத்பவார் பிறந்தநாள் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: முன்னாள் மத்திய அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத்பவாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது அரசியல் மதிநுட்பமும், தலைமையும் நாட்டை மதச்சார்பற்ற வளர்ச்சி பாதையில் செலுத்துவதற்கு அவசியம். அவர் பொதுவாழ்க்கையில் பல்லாண்டுகள் ஈடுபட வாழ்த்துகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: