×

அரக்கோணம் கல்லாற்றில் மூழ்கிய இளைஞரை மீட்க தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைவு..!!

அரக்கோணம்: அரக்கோணம் கல்லாற்றில் மூழ்கிய இளைஞரை மீட்க தேசிய பேரிடர் மீட்புக் குழுவை சேர்ந்த 15 பேர் விரைந்துள்ளனர். கல்லாற்றில் நண்பர்களுடன் குளித்த இளைஞர் மேத்யூ சாமுவேல் நீரில் மூழ்கினார்.


Tags : National Disaster Rescue Team ,Arakkonam , Hexagon, Tomb, Youth, National Disaster Rescue Team
× RELATED கஞ்சா போதையில் நடத்துனரை தாக்கிய 3 பேர் கைது