பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேச விடுதலைப் போரின்போது புதைக்கப்பட்ட வெடிகுண்டு கண்டெடுப்பு

டாக்கா: 1971 -ல் பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேச விடுதலைப் போரின்போது புதைக்கப்பட்ட 250 கிலோ எடையுள்ள வெடிகுண்டு டாக்கா நகரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உரிய சோதனைக்கு பின் அதனை அதிகாரிகள் செயலிழக்க செய்தனர்.

Related Stories:

>