×

பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஆர்யா பாணர்ஜி அவரது வீட்டில் சடலமாக கண்டெடுப்பு

கொல்கத்தா: பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ள மேற்குவங்கத்தை சேர்ந்த நடிகை ஆர்யா பாணர்ஜி கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்க்கான கரணம் தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : Arya Banerjee ,home , Actress Arya Banerjee, who has acted in Bollywood movies, was found dead at her home
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...