2021 பேரவை தேர்தல்: மநீம-வில் 11 புதிய பொறுப்பாளர்கள் நியமனம்..!!

சென்னை: 2021 பேரவை தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யத்தில் 11 புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் அணி, பொறியாளர் அணி, தரவுகள் ஆய்வு அணிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலுக்கு மநீம கட்சிக்கு வலு சேர்க்க புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து தொண்டர்களும் ஒத்துழைக்குமாறு மநீம தலைவர் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories:

>