சுவிச்சர்லாந்தில் இயற்கையாக உருவான பனிக்குகை: பொதுமக்களுக்கள் பார்வைக்கு அனுமதி

சுவிச்சர்லாந்து: சுவிஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் இயற்கையாக உருவான பனிக்குகை பொதுமக்களுக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பார்வையிட வருபவர்களுக்கு ஆபத்து நேர்ந்தால் அவர்களே முழு பொறுப்பு என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: