ஐதராபாத் அருகே தொழிற்பேட்டை பகுதியில் தனியார் ஆலையில் தீவிபத்து: 8 பேர் காயம்

ஐதராபாத்: ஐதராபாத் அருகே தொழிற்பேட்டை பகுதியில் தனியார் ஆலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் சிக்கி பலத்த தீக்காயமுற்ற 8 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Related Stories:

>