×

காட்பாடியில் பன்றி மீது மோதி கழிவுநீர் கால்வாயில் விழுந்த வியாபாரி உயிரிழப்பு

வேலூர்: காட்பாடி அடுத்த திருவள்ளூர் நகரில் பன்றி மீது மோதி சைக்கிளில் சென்ற வியாபாரி கங்காதரன் (40) உயிரிழந்துள்ளார். சமோசா விற்று கொண்டு வீடு திரும்பும் பொது பன்றி மீது மோது கழிவுநீர் கால்வாயில் விழுந்த கங்காதரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.


Tags : Trader ,Katpadi , Trader killed after falling into pig in Katpadi
× RELATED லாரி மோதி வியாபாரி பலி